Saturday, March 15, 2008

எனது முதல் BLOG

நான் என்னுடைய BLOG ஆரம்பித்து ரொம்ப நாட்களாக என்ன எழுதுவது என்று தெரிய வில்லை. நான் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு ரசிகன். அவர் இறந்தது என்னை ரொம்ப பாதித்தது.

அவர் நடிகர் விவேக் அவர்களிடம் சொன்னது - "எதை யோசிசாலும் எழுதி வை! ஏன்னா ரொம்ப சிந்திக்கிறவன் மறந்து போயிடுவான்."
நான் எதை படித்த போது நானும் இதை பண்ணலாம் என்று தோன்றியது.

நானும் BLOG எழுத ஆரம்பித்து விட்டேன்.

No comments: